Friday, May 4, 2018

STFI - 7 வது தேசிய மாநாடு ஒரிசா மாநிலம் பூரியில் இன்று (04.05.2018) தொடங்கியது










மத்திய அரசு ஆசிரியருக்கு வழங்குவது போன்று மாநில அரசு ஆசிரியர்களுக்கும் அனைத்து சலுகைகளையும் உரிமைகளையும் வழங்கவேண்டும் STFI மாநாட்டில் தீர்மானம்

பொதுக்கல்வியை தேசம் முழுவதும் நடைமுறைபடுத்தவும் செழுமைபடுத்தவும் ** STFI** மாநாட்டில் தீர்மானம்

No comments:

Post a Comment