Wednesday, March 8, 2017

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில நிர்வாக குழு கூட்டம் மார்ச் 12,2017 அன்று திண்டுக்கலில் நடைபெறுகிறது

TNGTF மாநில அமைப்பின் செய்தி
---------------------------------------------
மாநில நிர்வாககுழு கூட்டம்
---------------------------------------------
*நாள்* ; 12.03.2017, ஞாயிறு


*நேரம்* : காலை 10 மணி முதல் 2 மணிவரை

இடம்:ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் பயிற்சி கூட்ட அரங்கு ,மகளி காவல் நிலையம் அருகில்

 *திண்டுக்கல்.*
-------------------------------------------
    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் *மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில துணைப்பொறுப்பாளர்கள்* தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
****************************
கூட்டப்பொருள், சரியான இடம்  பற்றிய தகவல் தபால், மெயில்  வாட்ஸ்அப் மூலம  தெரிவிக்கப்பட்டுள்ளது 
*****************************
  *TNGTF மாநில அமைப்பு*
*****************************

No comments:

Post a Comment