Monday, March 27, 2017

இன்று (27.03.2017) நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு திருச்சி மாவட்ட கிளை சார்பாக இணை இயக்குநர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் சந்திப்பு



இன்று (27.03.2017) நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக இணை இயக்குநர் மதிப்புமிகு P.A.நரேஷ் அவர்களையும் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்புமிகு ராமசாமி அவர்களையும் சந்தித்து இயக்க நாள்காட்டி மற்றும் அரசாணைபுத்தகம் வழங்கப்பட்டது. 

மாநில அமைப்பு செயளாலர் மற்றும் பள்ளிக் கல்வி மாவட்ட செயளாலர் திரு.ஜான் கெனடி தலைமையில் மாநில துணை செயளாலர் திரு குழந்தைசாமி ,மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் ரமேஷ் ,மாவட்ட தலைவர் நீதிநாயகம்,மாவட்ட பொருளாளர் முருகானந்தம்,மாவட்ட துணைத்தலைவர் சுந்தர்ராஜன்,முசிறி ஒன்றிய செயளாலர் ராஜ்மோகன் முசிரி ஒன்றிய துணை செயளாலர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment