Thursday, January 7, 2016

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய கிளை கூட்டம் 6.1.16 அன்று சிறப்பாக நடைபெற்றது.





நேற்று நடந்த தோகைமலை தபஆகூட்டமைப்பில்
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 
1. PG பதவி உயர்வு 
2 . நடுநிலை பள்ளி  தஆ பதவி உயர்வு  (   trb தர எண் )
3.Deeo நேர்முக உதவியாளர் பதவி உயர்வு
4 AEEO  அலுவலகத்தில் கணிணி அலுவலர் நியமனம் செய்து ஆசிரியர்களின் பணி சுமையை குறைத்தல்
5.தொடக்ககல்வியில் மாநில அளவிலான பதவி உயர்வு & பணி மாறுதல். 
6 . ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25.
7 தொடக்ககல்வி to பள்ளிகல்விக்கு மாறிய பட்டதாரிகளின் பணியில் சேர்ந்த நாளையே பதவி உயர்வில் வேண்டும்.
8.அரசாணை 230&231 நீக்க வேண்டும்
9. பழைய ஒய்வூதியம்  நடைமுறைப்படுத்த
வேண்டும்
10.unit transfer ஒவ்வொரு ஆண்டும் நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment