22/11/16 - முனைவர் பட்டம் பெற்ற மாநில பொதுச்செயலாலரை பாராட்டிய பள்ளி கல்வி இயக்குனர் அவர்கள்
செய்தி ; இன்று சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனரை மாநில பொதுச்செயலார் சந்தித்து பேசினார். அப்போது மாநில பொதுச்செயலார் முனைவர் பட்டம் பெற்ற நமது மாநில பொதுச்செயலார் பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்களை பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் பாராட்டினார்.
No comments:
Post a Comment