ஈரோடு, S.K.C சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் TNGTF ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை கமிட்டி கூட்டம் இன்று (08.04.2017) நடைபெற்றது.
தொடக்க கல்வி இயக்குநர் நமது அமைப்பிறகு அனுப்பியுள்ள அழைப்புக் கடிதத்தை தொடர்ந்து நமது அமைப்பின் சார்பில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை மாநிலத் தலைவர் தலைமையில் ஈரோட்டில் மாநில பொறுப்பாளர்கள் இறுதி செய்தனர்.
No comments:
Post a Comment