தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
**************************************************************************************************
தொடக்க கல்வித்துறையில் நேரடி நியமனம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எவ்வித பதவிஉயர்வு அரசாணை விதி வகுப்படாத நிலையிலும்
**************************************************************************************************
தொடக்க கல்வித்துறையில் நேரடி நியமனம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எவ்வித பதவிஉயர்வு அரசாணை விதி வகுப்படாத நிலையிலும்
>> அரசாணை எண் 166 படி பதவிஉயர்வு வாய்ப்பு மட்டுமே பெற்றுவந்த நிலையில்
>> கடந்த 28.04.2017 ல் நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிஉயர்வுக்கு விதிக்கப்பட்ட 6 மாத தடையாணை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பெரும்முயற்சியால் நீக்கப்பட்டு
>> நேற்று நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்
1. அரியலூர் மாவட்டம் - ஆண்டிமடம் ஒன்றியம் - திரு.ஆனந்த்
அமல்ராஜ்
2. ஈரோடு மாவட்டம் - கோபி ஒன்றியம்- திருமதி.S.சுமதி
3. கோவை மாவட்டம்- கிணத்துக்கடவு ஒன்றியம்- திரு திருஞானம்
(மாநில துணைத் தலைவர்)
4. கோவை மாவட்டம்- சுல்தான்பேட்டை ஒன்றியம் - திருமதி கிரிஜா
மற்றும் திருமதி ருக்மணி
5. கோவை மாவட்டம்- சூலூர் ஒன்றியம் - திருமதி. பரிமளவள்ளி*
6. விழுப்புரம் மாவட்டம்- கண்டமங்கலம் ஒன்றியம் திரு. R.
நாகரத்தினம்.(வட்டாரத்தலைவர்)
7. விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி ஒன்றியம் திருமதி.புஸ்பாரா ணி
*ஆகியோருக்கு வாழ்த்துக்கள்*
*உங்களது சிறப்பான பணியினால் மாணவர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், சக ஆசிரியர்களும் நமது பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பும் நன்மைபெறட்டும். வாழ்த்துக்கள்.*
*TamilNadu Graduate Teacher Federation*(TNGTF)
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
No comments:
Post a Comment