தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
********************************************************************************************************
✍ _*28.04.2017 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியராக பதவிஉயர்வு தடையாணை பெற்றதை ஊடகத்தில் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டு 02.05.2017 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையிலான ஆசிரியர் பிரதிநிதிகள் கூட்டத்தில் அனைவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.*_
********************************************************************************************************
1. மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் ஒன்றியம் தவிர மற்ற இடங்களில் கலந்தாய்வுக்கு நடைபெற தடையில்லை.
2. திருப்பரங்குன்ற ஆசிரியர் தொடத்துள்ள இந்த வழக்கு தனிவழக்காக தொடர்ந்து நடக்கும்.
3. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிலை பற்றி தொடக்க கல்வித்துறையின் பணிவிதிகளில் திருத்தத்தினை செய்ய அரசுக்கு உத்தரவு..
*தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி, பாதுகாப்பில் என்றென்றும் முனைந்து செயல்படும் இயக்கம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.*
📌
📌
📌
📌
📌
📌
📌
📌
📌
தொடர் முயற்சி செய்த மாநில தலைவர் திரு. ஆனந்தகணேஷ்.
மாநில பொதுச்செயலாளர்
முனைவர். பேட்ரிக் ரெய்மாண்ட்.
மாநில பொருளாளர்.
திரு.செல்லையா
மாநில பொதுச்செயலாளர்
முனைவர். பேட்ரிக் ரெய்மாண்ட்.
மாநில பொருளாளர்.
திரு.செல்லையா
அனைவருக்கும்
பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment