Sunday, May 21, 2017

TNGTF முயற்சியால் மலைசுழற்சியால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனிமதி

தடைகளை தகர்த்தோம்
***********************
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் மலை சுழற்சியின் காரணம் காட்டி பொது 

பொதுமாறுதல் 2017-18 கலந்தாய்வில் நிராகரிக்கப்பட்ட 14 பட்டதாரி ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி.

கோரிக்கையை நிறைவேற்றித் தந்த இயக்குனர், இணை இயக்குநர் பெருமக்களுக்கு TNGTF சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

No comments:

Post a Comment