Thursday, June 1, 2017

TNGTF ன் கோரிக்கையை ஏற்று முறையற்ற பணிநிரவலை ரத்து செய்த நாகை மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு நன்றி

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் முறையற்ற வகையில் சொந்த விருப்பு வெறுப்பு காரணங்களுக்காக மூத்தோர் என்றும் என்றும் பாராமல் பணிநிரவல் செய்யப்பட்ட பட்டதாரி
ஆசிரியரின் பணிநிரவலை ரத்து செய்ய உ.தொ.க.அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் முறையிட்டும் தீர்வு காணப்படாததால் மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக நேரடி விசாரணை செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாதிக்கப்பட பட்டதாரி ஆசிரியரின் பணிநிரவலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்....

முறையற்ற பணிநிரவலை மாநில அமைப்புக்கு சரியான நேரத்தில் தகவல் அளித்து நாகை மாவட்ட செயலாளர் திரு. நமசி அனந்தராஜன் மற்றும் பாதிக்கப்பட பட்டதாரி ஆசிரியர் திரு.ராஜேந்திரன் ஆகியோருக்கு நன்றி
முறையற்ற பணிநிரவலை ரத்து செய்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி
🥁🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
TNGTF மாநில அமைப்பு

No comments:

Post a Comment