மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் மாநில பொதுச்செயலாளர் குழு சந்தித்து
1. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
2. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
3. அறிவியல் உதவித்தொடக்க கல்வி அலுவலர் பதவி அறிவியல் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப பட வேண்டும்
4. ஆசிரியர் தகுதித்தேர்வி எழுதுவதில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன


No comments:
Post a Comment