நேற்று 02/06/2017, வெள்ளிக்கிழமை சென்னை கடற்கரை சாலை, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் உள்ள உயர்கல்வி கூட்ட அரங்கத்தில் தமிழக அரசு அமைத்துள்ள
ஏழாவது ஊதிய மாற்று அலுவலர் குழுவிடம் நமது சங்கத்தின் சார்பில் நமது மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று
ஊதிய மாற்ற அலுவலர் குழுவின் உறுப்பினர் செயலர் Dr.P.உமாநாத் I.A.S, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் S.சொர்ணா IAS, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் IAS* உள்ளிட்ட குழுவினரிடம் Tngtf குழு பரிந்துரைகளை வழங்கியது.
நமது கோரிக்கைகளை மாநில பொதுச்செயலாளர் டாக்டர். திரு பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் வலியுறுத்தி பேசினார்*
*🌹1) குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் ரூ 26000/- வழங்க வேண்டும்*
*🌹🌹2)ஊதிய நிர்ணயம் 26000/- ஓரே மாதிரியாக conversion factor வழங்க வேண்டும்*
*🌹3) மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்*
*🌹4) ஆண்டு ஊதிய உயர்வு 5சதவீத அளவிற்கு வழங்க வேண்டும்*
*🌹5)பதவி உயர்வின் போது ஊதிய நிர்ணயம் 5% + 5% வழங்க வவேண்டும்*
*🌹6) இடைக்கால நிவாரணம் 25 சதவீத ஊதியம் வழங்க வேண்டும்*
*🌹7) பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடக்க நிலை ஊதியம் ரூ 44900/- க்கு குறையமல் வழங்க வேண்டும்*
*🌹🌹8) தொகுப்பூதிய பணிக்காலத்தை முறைப்படுத்துதல் மான்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அறிவித்தப்டி தொகுப்பூதிய நியமனம் (2004,05,06 ). 45000 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்*
*🌹9) நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஊதிய நிர்ணயம் Grade pay Rs.5400/- வழங்க வேண்டும்*
*10) AEEO ஊதிய நிர்ணயம் கீழ் பணியாற்றும் கண்காணிப்பாளர் GP 4800/- எனவே AEEO வின் GP இதைவிட அதிகம் செய்ய வேண்டும்*
*11) தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை 5% + 5% வழங்க வேண்டும்*
*12) FR22(1)A(1) ன் படி ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும்*
*13) பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்*
*14) ஓய்வூதியம் பணிக்காலம் 25 ஆண்டுகள் வழங்க வேண்டும்*
*15) 1-1-2011 க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி தனி ஊதியம் ரூ 750/- வழங்கப்படுகிறது அதுபோல் 2011க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் தனி ஊதியம் ரூ 750/- வழங்கவேண்டும்*
*16) ஊக்க ஊதிய உயர்வு 2 மேற்படிப்புக்கு ஏற்றவாறு 1 ஊக்க உயர்வு வழங்க வேண்டும்*
*🌈 மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் படிகளையும் (நகர ஈட்டுப் படி,கல்விப்படி, )வழங்க வேண்டும்.*
*🌈 வீட்டு வாடகைப்படி,பெறும் ஊதியத்தின் விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டும்.*
*🌈பட்டதாரி ஆசிரியர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் 44900/- க்கு குறையாமல் நிர்ணயிக்க வேண்டும்.*
*🌈தேர்வு நிலை காலத்தை 8 ஆண்டுகளாகவும், சிறப்பு நிலை 16, நன்னர் நிலை 24 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.*
*🌈மற்றும் தேர்வுநிலை , படிகள் (Allowances) etc..*
*இந்நிகழ்வில்திரு எலிசா அவர்கள்திரு விநாயகமூர்த்தி அவர்கள்திரு குமரேசன் அவர்கள்திரு செந்தில் அவர்கள்ஆ கியோர் உடனிருந்தனர்.



No comments:
Post a Comment