Friday, June 23, 2017

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றிய TNGTF கூட்டம் 22.06.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது





நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை  வட்டாரக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்  கூட்டமைப்பு (TNGTF) கிளை கூட்டம் 
இடம் : . .தொ. பள்ளி  பொத்தனூர்
நாள்: 22-06-2017
திரு:சு.கருப்பண்ணன் தலைவர் அவர்கள்
தலைமையேற்று நடத்தினார் 
திரு :தே.செந்தில்
செயலாளர் அவர்கள்
தீர்மானங்களை விளக்கி பேசினார்
இறுதியில்
திரு:நல்லசிவம் அவர்கள்
நன்றி கூறினார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவியை நடுநிலைப் பள்ளி பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
2.நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு PG பதவி உயர்வு வழங்க வேண்டும்.

3.அறிவியல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்

No comments:

Post a Comment