இன்று (15.07.2017) நாகை சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு தமிமூன் அன்சாரி அவர்களை திண்டுக்கலில் சந்தித்து CPS இரத்து, பணி நாள் முதல் காலமுறை ஊதியம் ,2011 க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET தேர்வில இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில பொதுச்செயலாளர் குழு சந்தித்து வலியுறுத்திய போது
No comments:
Post a Comment