Saturday, July 29, 2017

கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (29.07.2017) சிறப்பாக நடைபெற்றது











இன்று கரூரில் நடைபெற்ற மாவட்ட அமைப்பு கூட்டம் மாவட்ட தலைவர் திரு.செல்வம் தலைமையில் கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாநில தணிக்கை குழு உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி, மாநில செயலாளர் திரு. துரை முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் எழுச்சியுரை ஆற்றினார்.
திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள், கடவூர், குளித்தலை, தோகைமலை, அரவக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்
கரூர் மாவட்ட பொறுப்பாளர்களாக
தலைவர்; திரு.செல்வம்
செயலாளர்; திரு.ரகு
பொருளாளர்: திரு.விஸ்வநாதன்
அமைப்பாளர்: திரு.மகேந்திரன்
தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியில் மாவட்ட பொருளாளர் திரு. விஸ்வநாதன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment