Sunday, October 8, 2017

புதிய பாடத்திட்டம் வடிவமைப்பு தொடர்பாக SCERT சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை நிலையச் செயலாளர் திரு.எலிசா கருத்துக்களை தெரிவித்தார்

புதிய பாடத்திட்டம் வடிவமைப்பு தொடர்பாக  SCERT சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைமை நிலையச் செயலாளராக கலந்து கொண்டு புதிய பாடத்திட்ட வடிவமைப்பு, கலைத்திட்டம் குறித்த நமது அமைப்பின் கருத்துகளை குறித்து பேசியது.


No comments:

Post a Comment