Saturday, November 25, 2017

24.11.2017 ஜாக்டோ ஜியோ மாநிலம் தழுவிய வட்டத் தலைநகரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் இயக்க தோழர்களின் பங்கேற்பு


 விழுப்புரம் விக்கரவாண்டி தாலுகாவில் மாநில பொருளாளர் திரு.செல்லையா பங்கேற்பு
  திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் மாநில துணைப்பொதுச்செயலாளர் திரு.முகமது அயூப் பங்கேற்பு



 நாமக்கல் மாவட்டம் - பரமத்தி ஒன்றியம் மாவட்ட செயலாளர் திரு.குமரேசன் பங்கேற்பு
 நாமக்கல் தாலுகாவில் மாவட்ட செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்பு

தூத்துக்குடி தாலுகாவில் மாவட்ட செயலாளர் பூசைத்துரை மற்றும் சிவசங்கரன் பங்கேற்பு
 ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி.ஹசினா பானு பங்கேற்பு
 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவில் ஒன்றிய செயலாளர் உரையாற்றுதல்
 ஈரோடு மாவட்டம் ஈரோடு தாலுகாவில் ஒன்றிய செயலாளர் உரையாற்றுதல்
நாகைமாவட்டம் குத்தாலம் தாலுகாவில் மாவட்ட செயலாளர் திரு.ரமேஷ் பங்கேற்பு
 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் ஒன்றிய செயலாளர் திரு.ஜெயபாலன் பங்கேற்பு
 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் மாவட்ட செயலாளர் திரு.ஜெயக்குமார் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் ஒன்றிய தலைவர் திரு.ராஜேந்திரன் பங்கேற்பு
 திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகாவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்பு
 திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவில் மாவட்ட பொருளாளர் திரு்.நாராயணசாமி பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில்மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் திருமதி.நசீம்பானு பங்கேற்பு

 திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூரில் மாவட்ட தலைவர் திரு.நீதிநாயகம் பங்கேற்பு
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தாலுகாவில் மாவட்டச் செயலாளர் திரு.சந்திரன் பங்கேற்பு
 நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவில் ஒன்றிய செயலாளர் திரு.மணிகண்டன் பங்கேற்பு
 அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் தாலுகாவில் மாவட்ட பொறுப்பாளர் பங்கேற்பு

 கோவை மாவட்டத்தில் மாவட்ட பொருளாளர் திரு சரவண பாண்டியன் பங்கேற்பு

No comments:

Post a Comment