Thursday, November 30, 2017

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம் 28.11.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வேதாரண்யம் ஒன்றிய கிளையின் அனைத்து உறுப்பினர் கூட்டம் 28-11-2017 அன்று வேதாரண்யம் ROA கட்டிடத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.அதற்கு மாநில செயலாளர் திரு பூ.சீத்தாராமன் தலைமையிலும், நாகை மாவட்ட தலைவர் ந.குமார்,நாகை துணைசெயலர் தி.திருமாவளவன் ,மாவட்ட நாகை மாவட்ட பொருளாளர் திரு ஸ்ரீதர் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.



இக்கூட்டம் வேதாரண்யம் ஒன்றிய கிளையின் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க நடைபெற்றது....
அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் விவரம்:
வேதாரண்யம் ஒன்றிய தலைவர் :
*ந.பாலசுப்பிரமணியம்*
ஒன்றிய செயலர்:
*இரா.அரசமணி*
ஒன்றிய பொருளாளர்:
*சு.அறிவொளி*
துணைத்தலைவர்:
*G.இராஜதுரை*
இணை செயலர்:
*G.சரவணன்*
ஒன்றிய மகளிரணி அமைப்பாளர்:
*T.செல்வராணி*
மாவட்ட செயற்குழு உறுப்பினர்:
*V.சரவணன்*
ஆகியோர் பொறுப்பாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்...
இவன்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வேதாரண்யம் கிளை.

No comments:

Post a Comment