வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் அவர்களை இன்று (30/01/2018) மரியாதை நிமித்தமாக சந்தித்து சங்கத்தின் டைரி மற்றும் காலண்டர் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறப்பட்டது.
No comments:
Post a Comment