Sunday, February 4, 2018

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் மற்றம் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை 04.02.2018 அன்று சந்தித்து இயக்கத்தின் பிரதான கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்

 நமது பிரதான பதவி உயர்வு கோரிக்கைகளான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு
போன்றவற்றை வலியுறுத்தி நமது மாநில தலைவர் திரு.ஆனந்த கணேஷ்,ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.K.A.செங்கோட்டையன் அவர்களை கோபியில் இன்று (4.2.18)சந்தித்த நிகழ்வு





No comments:

Post a Comment