Monday, February 12, 2018

ஜாக்டோ -ஜியோ தொடர் மறியல் போராட்டம் மண்டல ஆயத்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தோழர்கள்



 மதுரை மண்டலத்தில் உரையாற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு.ஜோசப்சேவியர்
மாநில மகளிர் அணிச்செயலாளர் திருமதி.ஜேனட் பொற்செல்வி நெல்லை மண்டலத்தில் உரையாற்றுதல்
 திருப்பூர் மண்டல கூட்டத்தில் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்


No comments:

Post a Comment