Thursday, July 5, 2018

கோபி ஒன்றிய கிளை கூட்டம் இன்று (05.07.2018) சிறப்பாக நடைபெற்றது

இன்று ஈரோடு மாவட்ட கோபி ஒன்றிய TNGTF கூட்டம் நடைபெற்றது. இதில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற திருமதி. ராஜசுந்தரி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும்,மற்றும் நம் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளை குறித்தும் விளக்கிய நிகழ்வு






No comments:

Post a Comment