⛳கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு. ஆனந்தகணேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலார் திரு. பேட்ரிக் ரெய்மாண்ட் அனைவரையும் வரவேற்று கூட்ட பொருள் பற்றி எடுத்துரைத்தார்.
⛳மாநில பொருளாளர் திரு.செல்லையா, மாநில துணைபொதுச்செயலாளர் திரு.முகமதுஅயூப், மாநில மகளிர் அணி செயலாளர் திருமது.ஜேனட் பொற்செல்வி, மாநில தலைமை நிலைய செயலாளர் திரு.எலிசா, மாநில துணைத் தலைவர்கள் திரு.திருநாவுக்கரசு, திரு.திருஞானம், மாநில செயலாளர் திரு. குழந்தைசாமி, மாநில அமைப்பு செயலாளர்கள் திரு.ஜான் கென்னடி, திரு.பூசைத்துரை, மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினர் திரு.ரமேஷ்குமார், மாநில தணிக்கை குழு உறுப்பினர்கள் திரு.விநாயகமூர்த்தி, திரு.பாண்டியராஜன்.
⛳சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாவட்ட தலைவர் திரு.நீதிநாயகம், மாவட்ட செயலாளர் திரு.செந்தில்குமார்,
⛳திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு. ஜெயக்குமார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.விஸ்வநாதன்
விழுப்புரம் மாவட்ட செயலாளர் திரு. நாராயணன்
⛳நாமக்கல் மாவட்ட அமைப்பு பொறுப்பாளர்கள் திரு.குமரேசன. திரு.கிருஷ்ணமூர்த்தி
⛳திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் திரு. சுப்பிரமணி. மற்றும் திரு.பாபு.
⛳மதுரை மாவட்ட தோழர் திரு.முகமது பிரேம்ரோஸ்.
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
⛳கூட்டத்தில் மாநில செயற்குழு கூட்டத்தில் கொண்டு செல்ல வேண்டிய கருத்துக்கள் மற்றும் உடனடி செயல்பாடுகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
1. நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு, PG வழக்கு, PG பதவி உயர்வு, CPS ரத்து, மற்றும் பணிநாள் முதல் காலமுறை ஊதியம் கோரிக்கைகளை விரைவு படுத்துதல்.
2. ஊதியக்குழுவிற்கு இயக்கத்தின் சார்பில் கருத்துக்களை தெரிவிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
🌾 *இயக்கம் சார்பில் 7வது ஊதியக் குழு அமல்படுத்த அமைக்கப்பட்ட குழுவிற்கு பரிந்துரைகளை அளித்திட மாநில பொதுச்செயலாளர் தலைமையில்
🌾 *மாநில தலைவர், மாநில பொருளாளர், மாநில மகளிர் அணி செயலாளர், மற்றும் மாநில துணைப்பொதுச்செயலாளரும்*
*மற்றும் உறுப்பினர்களாக*
🌾 திரு.எலிசா ( மாநில தலைமை நிலைய செயலாளர்)
🌾 திரு. பூசைத்துரை ( மாநில அமைப்பு செயலாளர்)
🌾 திரு. ரமேஷ்குமார் ( மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினர்)
🌾 திரு.ஜெயக்குமார் (திருப்பூர் மாவட்ட செயலாளர்)
🌾 திரு.மணிகண்டன் ( கோவை மாவட்ட தலைவர்)
நியமிக்க பட்டுள்ளனர்.
*அறிக்கை சமர்பிக்கும் நாள் 05.04.2017.*
3. இயக்கத்தின் 10 ஆண்டு நிறைவை ஒட்டி மாநில அளவில் கோரிக்கை மாநாடு நடத்துதல்.
4. இயக்க தேர்தலை விரைவில் நடத்துதல்.
5. மாநில செயற்குழு கூட்டத்தினை மே 2 ம்தேதி தூத்துக்குடியில் நடத்துதல்.
6. இயக்கத்தின் கோரிக்கைகள் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கைகளை புதிய பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி செயலரிடம் கொண்டு செல்லுதல்
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*TNGTF மாநில அமைப்பு*
No comments:
Post a Comment