Monday, March 13, 2017

ஏழாவது ஊதியக்குழுவின் ஊதியம் மற்றும் படிகள் குறித்து கருத்துக்களை TNGTF இயக்கத்தின் ஊதியக்குழு கமிட்டியிடம் தெரிவிக்க பொதுச்செயலாளர் அழைப்பு

ஏழாவது ஊதியக்குழுவின் ஊதியம் மற்றும் படிகள் குறித்து கருத்துக்களை TNGTF இயக்கத்தின் ஊதியக்குழு கமிட்டியிடம்  தெரிவிக்க பொதுச்செயலாளர் அழைப்பு
அதுகுறித்து பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

ஏழாவது ஊதியக்குழு குறித்து, நமது இயக்கத்தின் சார்பில் அரசுக்கு பரிந்துரைகள் வழங்க குழு அமைக்கப் பட்டுள்ளது.
ஊதியம் ,படிகள் குறித்த தங்களது கருத்துக்களை குழு உறுப்பினர்கள் அல்லது மாநில நிர்வாகிகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் தனிப்பதிவில் அனுப்பிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.*

No comments:

Post a Comment