Thursday, March 16, 2017

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தலைமையிலான குழு பள்ளிக்கல்வி செயலர், இயக்குனர்கள், இணை இயக்குனர்களுடன் சந்திப்பு

 தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலார் குழு சென்னையில் நேற்று (15.03.2017) பள்ளிக்கல்வி செயலர், இயக்குனர்கள், மற்றும் இணை இயக்குனர்களை சந்தித்து இயக்கத்தின் பொதுவான மற்றும் இயக்க உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரினர்.
*பள்ளிக்கல்வி செயலர் சந்திப்பு;;*

நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு, முதுகலை
ஆசிரியர் பதவிஉயர்வு, உ.தொ.க அலுவலர்பதவி உயர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விலக்கு, தேர்வு குறைகள் பற்றி கோரிக்கைகளும்.....


*பள்ளிக்கல்வி இயக்குனர் சந்திப்பில்*

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத விலக்கு குறித்தும்.
*தொடக்க கல்வி இயக்குனரை சந்திப்பில்*

நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிஉயர்வு, முதுகலை ஆசிரியர் பதவிஉயர்வு, உ.தொ.க.பதவிஉயர்வு, தரம் உயர்தப்பட்ட ந.நி.பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்குதல், தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத விலக்கு, சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி போன்று TER தேர்வு விலக்களித்து பயிற்சி வளங்குதல்,
வேடசந்தூர் மாவட்ட மாறுதல், பதவி உயர்வு நீதிமன்ற வழக்கு, ரெட்டியார் சத்திரம் தர்ம் பள்ளிகள் உயர்வு,ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு , மேலூர், விழுப்புரம் ஒன்றிய பிரச்சனைகள்,
TRB அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத்தன்மை, தேர்வு குறைகள் பற்றியும்.
அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் அவர்களிடம் பழனி கல்வி மாவட்டத்தில், வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை ஒன்றியங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ,பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ,திண்டுக்கல் முகாமிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது
மேலும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள்,
SCERT இயக்குனர்,
SCERT இணை இயக்குனர்
,
non formal and adult education இயக்குனர்,

non formal and adult education
இணை இயக்குனர்,
தேர்வு துறை இணை இயக்குனர் ஆகியோரையும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலார் குழு சென்னையில் நேற்று சந்தித்தனர்.
*வாருங்கள் வடம்பிடிப்போம்,!!* *வரலாற்றில் இடம் பிடிப்போம்!!*
🌾 *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*🌾

No comments:

Post a Comment