தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில்இன்று 28-06-2017 நாமக்கல்
மாவட்டம் கபிலர்மலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் AEEO உயர்திரு: கா.குணசேகரன்
அவர்களை TNGTF நிர்வாகிகள்
சந்திப்பு நடைபெற்றது.
இன்றைய சந்திப்பில்
மாணவர் சேர்க்கை
ஆசிரியர் கோரிக்கை
தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
நமது TNGTFன் கோரிக்கையான
TDS வருமானவரி பிடித்தம் தாக்கல் செய்வது தொடர்பான கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.
By
Secretary
TNGTF
KABILARMALAI.

No comments:
Post a Comment