Friday, August 18, 2017

(15/08/2017) நீலகிரி மாவட்டம்குன்னுர் ஒன்றிய TNGTF உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது

நேற்று (15/08/2017) மாலை நீலகிரி மாவட்டம்குன்னுர் ஒன்றிய TNGTF உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்தின் நிகழ்வுகள் 1)ஆசிரியர் திரு.மணிகுன்டன் வரவேற்புரை வழங்கினார் .

2) கடந்த ( 05/08/2017) அன்று JACTTO-GEO சார்பாக செ ன்னை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , குன்னுர் ஒன்றியத்தின் சார்பாக பங்கேற்ற ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
3) குன்னுர் ஒன்றியத்தின் பெரும்பாலான ஆசிரியர்களின e-filing, மற்றும் TDS பணிகளை துரி தமாக முடித்துக்கொடுத்த ஆசிரிய நண்பர்களுக்கு பாராட்டும் , நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
4) குன்னுர் ஒன்றிய ஆசிரியர்களின் SERVICE REGISTER DIGITIZATION பணியை துரிதப்படுத்த கூட்டமைப்பு சார்பு ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
5) பிற ஒன்றியங்களில் பணி புரிந்து இவ்வொன்றியத்தில் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் (நிலை பாகுபாடின்றி) CPS கணக்குகளில் உள்ள குறைகளை களைவதற்கு , கூட்டணி சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
6.சென்ற ஆண்டைப்போலவே , இந்த ஆண்டும் , நிலை பாகுபாடின்றி, ஒன்றிய அளவிலுள்ள அனைத்து ஆசிரியர்களின் குறைகளை நீக்கும் வகையில் செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது .
7) 2017_18 ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா, மற்றும் ஆசிரியர் வளரசசி நிதியாக ₹300, ஐ எதிர்வரும் 25/08/2017க்குள், ஆசிரியர்களிடம் பெற்று மாநில தலைமைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
8) வரும் 22/08/2017 ல் JACTTO-GEO சார்பாக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
9) இறுதியில் ஆசிரியர் திரு.உதயண்னனின், நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment