Tuesday, August 22, 2017

22.08.2017 - ஜாக்டோ - ஜியோ ஒருநாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் TNGTF இயக்க தோழர்களின் பங்கேற்பு

 ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் TNGTF மாநில தலைவர் திரு.ஆனந்தகணேஸ்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் TNGTF மாநில பொதுச்செயலாளர். முனைவர் பீ,பேட்ரிக் ரெய்மாண்ட்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவில் ஆர்ப்பாட்ட பணிகளில் TNGTF மாநில பொருளாளர் திரு. செல்லையா
 திருநெல்வேலி மாவட்டம் தென்காசி தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் TNGTF மாநில மகளிர் அணிச்செயலாளர் திருமதி.ஜேனட் பொற்செல்வி
 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  தாலுகா ஆர்பாட்டத்தில் உரையாற்றமு  மாவட்டத்தலைவர் நீதிநாயகம்




 தூத்துக்குடி தாலுகா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இயக்க தோழர்கள்

திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு.ஜெயக்குமார் காங்கேயம் தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றுதல்


திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் ஒன்றிய செயலாளர் திரு.நாராயணசாமி



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் TNGTF ஒன்றிய செயலாளர் திரு.குமார்
 நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் TNGTF மாவட்ட செயலாளர் திரு.மகேஸ்
 மதுரை  மாவட்டம் மதுரை தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் TNGTF மாவட்ட பொறுப்பாளர்  திரு.ஜெயக்குமார்
 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் ஆர்ப்பாட்ட உரையாற்றும் TNGTF மாவட்ட செயலாளர் திரு. நயினாமுகமது
                              விழுப்புரம் மாவட்டச் செயலாளர் உரையாற்றுதல்

No comments:

Post a Comment