Sunday, September 24, 2017

27.09.2017 அன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - நிர்வாக குழு கூட்டம் - அழைப்பிதழ்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு 
                                                                         TNGTF 
மாநில நிர்வாக குழு கூட்டம்

*************************************************************************
நாள் : 27/09/17 புதன்கிழமை 

இடம்: காலேஜ் ஹவுஸ், திருவள்ளுவர் ஹால், (டவுண்ஹால் ரோடு, ரயில்வே ஜங்ஷன் எதிர்ப்புறம்) மதுரை

நேரம் ; காலை 10.00 மணி
*********************************************************************** பொருள்

💥மாநில செயற்குழு தேதி முடிவு செய்தல்

💥உறுப்பினர் சேர்க்கை முடித்தல், மாவட்ட கூட்டம் நடத்துதல்

💥 இயக்க விதிகளில் மாற்றம், மாநில தேர்தல்

💥பிற முக்கிய தீர்மானங்கள

 அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டப்படுகிறார்கள்.
*************************************************************************** இவண்
மாநில அமைப்பு.

No comments:

Post a Comment