Sunday, September 24, 2017

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, புதுக்கோட்டை மாவட்ட கிளை துவக்க விழா அழைப்பிதழ்...

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
                                                                   (TNGTF)
 புதுக்கோட்டை மாவட்ட கிளை துவக்க விழா . 


 *********************************************************************************
தேதி:-07-10-2017 (சனிக்கிழமை)        
நேரம்:-காலை-:10.30 மணிக்கு
இடம்:-இராணி பெண்கள். மேனிலைப் பள்ளி ,  புதுக்கோட்டை.

 *********************************************************************************
புதுக்கோட்டை மாவட்ட கிளை துவக்க விழாவுக்கு மாநில தலைவர்கள்,மாவட்ட நிர்வாகிகள் ,வட்ட பொறுபளர்க்கள் ,உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பெருமக்களும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறபிக்கும்மாறு மிக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்
 ********************************************************************************
 இவண்:-TNGTF -புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment