Wednesday, December 13, 2017

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய கிளை கூட்டம் (12.12.2017) இன்று சிறப்பாக நடைபெற்றது







இன்று பல்லட வட்டார கூட்டத்திற்கு பல்லட வட்டார தலைவர் தலைமையேற்க,மாவட்டத் தலைவர் திரு துரைசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.மாநில துணைப் பொதுச்செயலாளர்
கூட்டம் கூட்டப்பட்டதின் அவசியத்தை விளக்கினார்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.ஜேக்டோ ஜியோ அமைப்பில் அங்கம் வகித்து வரும் மாநில அமைப்பிற்கு முழு ஆதரவு அளிப்பது எனவும்


2.M.phil முடித்தற்கான பின்னேற்பை உரிய அதிகாரிகளை அணுகி விரைந்து பின்னேற்பை பெற்றுத் தர மாநில அமைப்பை கேட்டுக்கொள்வது எனவும்


3.நாள்காட்டி,நாள்குறிப்பு,அரசாணைத் தொகுப்பு போன்றவற்றிற்கான தொகையை வரும் 20ம் தேதிக்குள் உறுப்பினர்களிடம் இருந்து வசூலித்து மாவட்ட அமைப்பிற்கு செலுத்துவது எனவும் 


4.மார்ச் மாதத்தில் பல்லட வட்டாரத்தில் முப்பெரும் விழா கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment