விக்கிரவாண்டி உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு 14.12.2017 இன்று மாலை அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் அலுவலக
எழுத்தர்களின் இலஞ்ச லாவண்ய முறைகேடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் நமது இயக்க மாநில பொருளாளர் திரு.செல்லையா அவர்கள் கண்டன உரையாற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது.

No comments:
Post a Comment