அரியலூர் மாவட்டம்
ஆண்டிமடம் ஒன்றியத்தில் 30.12.2017 அன்று தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
செயற்குழு கூட்டம் ஆண்டிமடம் வட்டார தலைவர் திரு.
பாண்டியன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்
திரு. ராஜா அவர்கள் முன்னிலையிலும்
நடைபெற்றது. வட்டார செயலாளர் வி.கணபதி அவர்கள் வரவேற்புரையாற்றினார், மு.மா.தலைவர். திரு. ஞா.ஆனந்த்அமல்ராஜ் அவர்கள்
சிறப்புரையாற்றினார். இறுதியாக
வட்டார பொருளாளர் ராமமூர்த்தி
நன்றியுரை
கூறினார்
தீர்மானம்..
2018 டைரி,
காலாண்டர்..G O BOOK மிக விரைவிலேயே எங்களுக்கு
வழங்கிய நம் பொது செயலாளர்
அவர்களுக்கு பாராட்டி நன்றி கூறுதல்.
2.ஜாக்டோ
ஜீயோ சார்பில் ஊதிய
உயர்வுக்கு
போராடிய TNGTF போராட்டவீரர்களுக்கு நன்றி கூறுதல்...
3.ஆண்டு
தொடக்கத்தில் உறுப்பினர் சேக்கை தொடங்குதல் போன்ற
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



No comments:
Post a Comment