இயக்க தோழர்களே பொறுப்பாளர்களே வணக்கம்.!!!!!
நமது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, அகில இந்திய அளவில் ஆசிரியர்களின் உரிமைக்காகவும், கல்வி நலன் பாதுகாக்கவும்
செயல்பட்டு வரும் *இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில்*( *School Teacher's Federation of India* ,STFI) , உறுப்பினராக இணைக்கப் பட்டுள்ளது என்கிற செய்தியினை உங்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்..
வரும் மே 4,5,6 ஆகிய தேதிகளில் ஒரிசா மாநிலம் பூரியில் நடைபெற உள்ள 7 வது அகில இந்திய மாநாட்டில் நமது அமைப்பின் சார்பில் 4 பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பதையும்
STFI ன் மத்திய செயற் குழு உறுப்பினராக (Central Executive Member) நமது அமைப்பின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
____மாநில அமைப்பு___
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
No comments:
Post a Comment